ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுப்பு

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரியிருந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை, சிபிஐ கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், இதனை எதிர்த்து ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்