10 ரூபாய்க்கு சென்னை டூர்

  • In Chennai
  • December 30, 2019
  • 201 Views
10 ரூபாய்க்கு சென்னை டூர்

சென்னை:

ஆங்கில புத்தாண்டையொட்டி ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆங்கில புத்தாண்டையொட்டி ரூ.10 கட்டணத்தில் சென்னை முழுவதும் சுற்றிப்பார்க்கலாம் எனவும், வரும் ஜனவரி 1ம் தேதியன்று அமல்படுத்தப்படவுள்ளது.

சென்னை தீவுத்திடல், மெரினா, பெசன்ட் நகர் தேவாலயம், அஷ்டலட்சுமி கோயில், கிண்டி பூங்கா, கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளை பார்க்கலாம்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்