சென்னை டூ பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலை

சென்னை டூ பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலை

புதுடெல்லி:

சென்னை பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு பேசி வருகிறார். இதில், நாடுமுழுவதும் 2000 கிமீ தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். 2023ம் ஆண்டுக்குள் டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும். பொருளாதார ரீதியில் பலன் பெறும் வகையில் 6000 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் மாற்றப்படும்.

மேலும், சென்னை – பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கம்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்