சென்னையில் தீ விபத்து

  • In Chennai
  • December 3, 2019
  • 197 Views
சென்னையில் தீ விபத்து

சென்னை:

சென்னை தியாகராஜநகர் அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை தி.நகர் விஜயராகவ ரோட்டில் உள்ள ஜெஎஸ்ஆர் கட்டிடத்தில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் அங்கு விரைந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த தி.நகரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்