6 மாதத்திற்கு பின் சென்னையில் மழை!

6 மாதத்திற்கு பின் சென்னையில் மழை!

சென்னை:

சென்னையில் பல நாட்களாக வெயில் வாட்டிவதைத்துவந்த நிலையில், தற்போது பல இடங்களில் பரவலாக மழைபெய்து வருகிறது.

கடந்த 6 மாதத்திற்கு பின், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும் திருப்போரூர் உள்ளிட்ட பகுதியிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த மழையால் சென்னையின் வெப்பம் தணிந்து காணப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்