சென்னையை சுற்றி பெய்துவரும் கனமழை..!

சென்னையை சுற்றி பெய்துவரும் கனமழை..!

சென்னை:

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்கிறது. பெருங்குடியை சுற்றியுள்ள இடங்களில் கனமழையும், எழும்பூர், சென்ட்ரல், வேளச்சேரி, ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழைபெய்து வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்