சென்னையில் 7 நிமிடத்துக்கு ஒரு மின்சார ரயில் சேவை!

சென்னையில் 7 நிமிடத்துக்கு ஒரு மின்சார ரயில் சேவை!

சென்னை:

சென்னையில் எம்ஆர்டிஎஸ் எனப்படும் மின்சார ரயில் 7 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு புறநகர் மின்சார ரயில் இயக்க ரயில்வே துறை முடிவுசெய்துள்ளது.

ஜூலை 1ம் தேதி முதல் புதிய ரயில்வே கால அட்டவணை செயல்பாட்டிற்கு வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்