ரூ.28 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை

ரூ.28 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை

சென்னை:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.28 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.71 உயர்ந்து சவரன் ரூ.28,352க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.568 உயர்ந்து விற்பனையானது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்