சென்னையில் தங்கம் விலை குறைவு

சென்னையில் தங்கம் விலை குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 464 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 183 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு குறைந்து 65 ரூபாய் 40 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்