சென்னையில் 310 இணைப்பு பஸ்கள்

  • In Chennai
  • October 23, 2019
  • 207 Views
சென்னையில் 310 இணைப்பு பஸ்கள்

சென்னை:

சென்னையிலிருந்து தீபாவளி சிறப்பு பேருந்து நிலையத்திற்கு செல்ல 310 இணைப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என சென்னை போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து கழகம் தெரிவிக்கையில், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு பயணித்திட கூடுதலாக 310 பேருந்துகள் இயக்கப்படும்.

கூடுதல் இணைப்பு பேருந்துகள் நாளை முதல் வரும் 26ம் தேதி வரை 24 மணி நேரமும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்