புதுச்சேரியின் செண்டாக் இணையதளம் முடக்கம்

புதுச்சேரியின் செண்டாக் இணையதளம் முடக்கம்

புதுச்சேரி:

புதுச்சேரி அரசின் மாணவர்கள் சேர்க்கை அமைப்பான சென்டாக் இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் தவித்துவருகின்றனர்.

புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால், னோம், மாகி ஆகிய பகுதிகளின் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிப்பதற்கான கலந்தாய்வு, கல்விக்கட்டணம், தரவரிசை பட்டியல் போன்றவை சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இந்த இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தரவரிசை பட்டியல் அறிய முடியாமல் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்