இஸ்ரோ செலுத்தும் அமெரிக்க செயற்கைக்கோள்கள்

  • In General
  • November 19, 2019
  • 165 Views
இஸ்ரோ செலுத்தும் அமெரிக்க செயற்கைக்கோள்கள்

ஸ்ரீஹரிகோட்டா:

அமெரிக்க செயற்கோளுடன் பிஸ்எல்வி-சி47 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்கிறது.

அமெரிக்க செயற்கைக்கோளான ‘கார்டோசாட்3’ மற்றும் 13 நானோ செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோ விண்ணி செலுத்துகிறது.

வரும் 25ம் தேதி காலை 9.28 மணிக்கு, காலை நிலையை கருத்தில் கொண்டு ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்