பாலத்தில் விழும் கார்; வீடியோ

பாலத்தில் விழும் கார்; வீடியோ

ஹைதராபாத்:

ஹைதராபாத்தில் பாலத்திலிருந்து திடீரென விழுந்து கார் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ரைதுர்கம், அருகே உள்ள சிக்னல் சந்திப்பில், பாலத்திலிருந்து கட்டுப்பாட்டை இழந்த கார் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் ஒரு பாதசாரி உயிரிழந்தார். கார் ஓட்டுநர் மற்றும் 2 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்