விரைவில் கேப்டன் 2.O அவதாரம்…ரஜினி சொன்ன அதிசயம் இது தானா ?!

விரைவில் கேப்டன் 2.O அவதாரம்…ரஜினி சொன்ன அதிசயம் இது தானா ?!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், 2021யில் அதிசயம் அற்புதம் நிகழும் என தெரிவித்திருந்தார். அவர் அதிசயத்தை நிகழ்த்தப்போகிறோரோ இல்லையோ, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நிகழ்த்தப்போகிறார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.கடந்த சில வருடங்களாக உடல்நலம் சரியில்லாமல், பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நலம் தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதால, அவர் உற்சாகத்தில் உள்ளார். எனவே, 2021-ல் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருக்கிறது என்றே கூறலாம். விரைவில், கேப்டன் 2.O அவதாரம் நடக்கவிருக்கிறது போன்ற செய்திகள் வெளியாகி தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்