வேகமாக பரவும் காட்டுத்தீ

  • In General
  • October 25, 2019
  • 190 Views
வேகமாக பரவும் காட்டுத்தீ

கலிபோர்னியா:

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ வேக பரவி வருவதால் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சோனாமாவில் கடந்த புதன்கிழமை இரவு ஏற்பட்ட காட்டுத்தீ அப்பகுதியில் வேகமாக பரவி வருகிறது.

இந்த காட்டுத்தீயால், அப்பகுதியில் உள்ள 5 லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்தடையால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒயின் உற்பத்திக்கு புகழ் பெற்ற சோனாமா மிகப்பெரிய சுற்றுலா மையமாக உள்ள நிலையில், காட்டுத் தீ பரவும் என எதிர்பார்க்கப்படும் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்