அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

லாஸ்ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.1 ஆக பதிவானது.

இது கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் என அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸின் வடகிழக்கில் 202 கிலோமீட்டார் தொலைவில் உள்ள டெத்வேலி தேசிய பூங்காவின் ரிட்ஜெக்ரெஸ்ட் நகரத்தை இந்த நிலநடுக்கம் பாதித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்