மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு!

மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு!

புதுடெல்லி:

நேற்று மத்திய அமைச்சரவையில் பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்கள் இலாகா விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதன் விபரம்:

பிரதமர் மோடி – அணுசக்தித்துறை, விண்வெளித்துறை, மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை உள்ளிட்ட துறைகள்

ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத் துறை, அமித்ஷா – உள்துறை, நிர்மலா சீதாராமன் – நிதி, நிதின் கட்கரி – சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை, சதானந்த கவுடா – ரசாயனம் மற்றும் உரம்
ராம்விலாஸ் பாஸ்வான் – நுகர்வோர், உணவு மற்றும் பொதுவிநியோகம், நரேந்திரசிங் தோமர் – வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு, ரவிசங்கர் பிரசாத் – சட்டம், தகவல்தொடர்பு துறை, ஹர்சிமரத் கவுர் பாதல் – உணவு பதப்படுத்துவதல், ஜெய்சங்கர் – வெளியுறவு, பியூஸ் கோயல் – ரயில்வே மற்றும் வர்த்தகம், நிதின் கட்கரி – தரைவழிப் போக்குவரத்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை, சதானந்த கவுடா -உரத்துறை

ராம் விலாஸ் பஸ்வான் -உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, நரேந்திர சிங் தோமர் – விவசாயத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ், ரவிசங்கர் பிரசாத் – சட்டத்துறை மற்றும் தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பத்துறை, முக்தர் அப்பாஸ் நக்வி -சிறுபான்மையினர் நலத்துறை, ஹர்சிம்ரத் கவுர் பாதல் -உணவுப் பதப்படுத்துதல் துறை, பிரகாஷ் ஜவடேகர் -தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, சுற்றுச் சூழல்

தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியத்துறை, பிரஹலாத் ஜோஷி – நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, தவார் சந்த் கெலாட் -சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிப்புத்துறை, ரமேஷ் பொக்ரியால் – மனித வள மேம்பாட்டுத்துறை, அர்ஜூன் முண்டா -பழங்குடியினர் நலத்துறை, ஹர்சவர்தன் – சுகாதாரத்துறை, மகேந்திரநாத் பாண்டே – திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை, கிரிராஜ் சிங் – கால்நடை, பால் மற்றும் மீன்வளத்துறை

ஜிதேந்திரா சிங் – பிரதமர் அலுவலகங்களுக்கான இணை அமைச்சர் (தனி பொறுப்பு)
கிரண் ரிஜிஜு – தனிப் பொறுப்புடன் கூடிய விளையாட்டுத்துறை இணை அமைச்சர்
தனிப் பொறுப்புடன் கூடிய சுற்றுச்சூழல்துறை இணை அமைச்சராக பிரஹலாத் சிங் படேல் நியமனம்
தனிப் பொறுப்புடன் கூடிய மின்சாரத்துறை இணை அமைச்சராக ஆர்.கே.சிங் நியமனம்
தனிப்பொறுப்புடன் கூடிய கப்பல் போக்குவரத்துறை இணை அமைச்சராக மன்சுக் மாண்டவியா நியமனம்
தரை வழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சராக வி.கே.சிங் நியமனம்
வெளியுறவுத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராக வி முரளிதரன் நியமனம்

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்