மத்தியில் பதவியேற்கும் அமைச்சர்கள் பட்டியல் இதோ..

மத்தியில் பதவியேற்கும் அமைச்சர்கள் பட்டியல் இதோ..

புதுடெல்லி:

மோடி தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்பவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் யார் யாருக்கு எந்த பதவி என குறிப்பிடவில்லை. முழு பட்டியல் இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெளியான பட்டியலின் பெயர் விவரம்:

ரவி சங்கர் பிரசாத்
பியூஷ் கோயல்
நிர்மலா சீதாராமன்
கிரண் ரிஜிஜு
சுஷ்மா சுவராஜ
ராஜ்நாத் சிங்
ரத்தன் லால் கடாரியா
நிதின் கட்கரி
ராவ் இந்தர்ஜித் சிங்
அர்ஜுன் மேக்வால்
கிருஷ்ணபால் குர்ஜார்
ஹர்சிம்ரத் கவுர்
டி.வி. சதானந்த கவுடா
பாபுல் சுப்ரியோ
பிரகாஷ் ஜவடேகர்
ராம்தாஸ் அத்வாலே
ஜிதேந்தர் சிங்
சாத்வி நிரஞ்சன் ஜோதி
புருஷோத்தம் ருபாலா
ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்
தவார் சந்த் கெலாட்
ஆர்.சி.பி. சிங்
கிஷான் ரெட்டி
சுரேஷ் அங்காடி
ரவிந்திரநாத்
கைலாஷ் சவுத்ரி
பிரலாத் ஜோஷி
சோம் பிரகாஷ்
ரமேஷ்வர் தேலி
சுப்ராத் பதக்
தேவஸ்ரீ சவுத்ரி

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்