நாங்குநேரி, விக்கிரவாண்டி வேட்பாளர்கள் வெளியீடு

நாங்குநேரி, விக்கிரவாண்டி வேட்பாளர்கள் வெளியீடு

சென்னை:

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் உள்பட 23 வேட்பாளர்களும், விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 12 வேட்பாளர்களும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்