ஜம்மு காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து 11 மாணவர்கள் பலி!

ஜம்மு காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து 11 மாணவர்கள் பலி!

ஜம்முகாஷ்மீர்:

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 11 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர், சோபியானில் கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளி மாணவர்கள் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மீட்புக்குழுவினர் உடனடியாக விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்தில், 9 மாணவிகள் உள்ளிட்ட 11 மாணவர்கள் உயிரிழந்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்