பஸ் கவிழ்ந்து விபத்து; 18 பேர் பலி

பஸ் கவிழ்ந்து விபத்து; 18 பேர் பலி

குஜராத்:

குஜராத்தின் அம்பாஜியின் திரிசூலியா காட் அருகே பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18  பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் பஜஸ்காந்தாவில் நடந்த இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 30 பேர் காயமடைந்தாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்