100வது விக்கெட் எடுத்து பும்ரா சாதனை..!

  • In Sports
  • July 6, 2019
  • 169 Views
100வது விக்கெட் எடுத்து பும்ரா சாதனை..!

லீட்ஸ்:

தனது கேரியரில் 100வது விக்கெட்டை எடுத்து பும்ரா சாதனை படைத்துள்ளார்.

இதுவரை விளையாடிய 57 போட்டிகளில் 100வது விக்கெட்டான இலங்கை அணி வீரர் கருணாரத்னேவை வீழ்த்தி பும்ரா சாதனை படைத்துள்ளார்.

போட்டிகள் – 57 இன்னிங்ஸ் – 57 விக்கெட் – 100 சராசரி – 21.78 எகனாமி – 4.52 ஸ்ட்ரைக் ரேட் – 28.97 பெஸ்ட் – 27/5

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்