டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்

சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தாண்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.16,300, மற்ற ஊழியர்களுக்கு ரூ.16,800 போனஸ் தொகை வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்