அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

  • In Chennai
  • October 15, 2019
  • 175 Views
அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

சென்னை:

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 8.33 சதவீதம் வழங்கப்படும் எனவும், கருணைத் தொகை 11.37 சதவீதமும் வழங்கப்படும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்