ஏர்இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஏர்இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

லண்டன்:

மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்திற்கு சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது.

இதனையடுத்து, ஏர் இந்தியா விமானம் அவசரமாக லண்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்