பா.ஜ., தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பா.ஜ., தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுடெல்லி:

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷர் கூறுகையில், இன்று காலை டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பா.ஜ., தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்தனர்.

இதனையடுத்து, போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இந்த தொலைபேசி அழைப்பு மைசூரிலிருந்து வந்ததாக தற்போது கண்டுபிடித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்