‘‘பி.எம்.நரேந்திமோடி’’ போஸ்டர் வெளியீடு..!

‘‘பி.எம்.நரேந்திமோடி’’ போஸ்டர் வெளியீடு..!

மும்பை:

‘‘பி.எம்.நரேந்திர மோடி’’ படத்தின் போஸஅடரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் விவேக் ஓபராய் ஆகியோர் வெளியிட்டனர்.

இந்த படம் மக்கள் தேர்தலின்போது வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், தேர்தலில் இந்த படம் தாக்கத்தை ஏற்பத்தும் என தேர்தல் ஆணையம் தடைவிதித்திருந்தது.

இந்நிலையில், இம்மாதம் 24ம் தேதி படம் வெளியாகும் நிலையில், ‘‘பி.எம்.நரேந்திர மோடி’’ படத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரியும், நடிகர் விவேக் ஓபராயும் மும்பையில் வெளியிட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்