நித்யானந்தாவுக்கு ‘புளு கார்னர் நோட்டீஸ்’

நித்யானந்தாவுக்கு ‘புளு கார்னர் நோட்டீஸ்’

குஜராத்:

நித்யானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீசை இன்டர்போல் வழங்கியது.

குஜராத் போலீசாரின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை என கூறப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள நபரின் இருப்பிடம் குறித்த தகவல்களை கண்டறிய, புளு க £ர்னர் நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்