துப்பாக்கி சாம்யியன் நடனம்..! பா.ஜ., எம்எல்ஏ 6 ஆண்டு சஸ்பெண்ட்..!!

துப்பாக்கி சாம்யியன் நடனம்..! பா.ஜ., எம்எல்ஏ 6 ஆண்டு சஸ்பெண்ட்..!!

உத்தரகண்ட்:

துப்பாக்கிகளுடன் நடமாடிய உத்தரகண்ட் எம்எல்ஏ பிரணவ், பா.ஜ.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து 6 ஆண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரகண்ட் பா.ஜ., எம்எல்ஏ.,வான பிரனவ், தன்னுடைய வீட்டில் நவீன துப்பாக்கிகளுடன் நடமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சி¬யை ஏற்படுத்தியது.

இது நாட்டு மக்களிடையே பெரும் சர்ச்சையை கிளம்பிய நிலையில், பா.ஜ.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து 6 ஆண்டுக்கு இடைநீக்கம் செய்து அம்மாநில பா.ஜ., உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்