திமுகவை கண்டித்து 20ல் ஆர்பாட்டம்

  • In Chennai
  • December 18, 2019
  • 206 Views
திமுகவை கண்டித்து 20ல் ஆர்பாட்டம்

சென்னை:

திமுகவை கண்டித்து பா.ஜ., சார்பில் வரும் 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குடியுரிமை சட்ட விவகாரத்தில் திமுகவை கண்டித்து 20ம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும், நாட்டில் இருந்து யாரையும் வெளியேற்றும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை, திமுகவை நம்பி மாணவர் சமுதாயம் களமிறங்க வேண்டாம் – எனவும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்