பா.ஜ., தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா?

பா.ஜ., தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா?

புதுடெல்லி:

மோடி தலைமையில் பதவியேற்கும் அமைச்சரவையில் அமித்ஷா இடம்பெற்றுள்ளாதால், மத்திய சுகாதார அமைச்சராக பதவி வகித்த ஜே.பி.நட்டா பா.ஜ., தேசிய தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமித்ஷா நிதியமைச்சர் பதவியேற்பதால், பா.ஜ., தலைவர் பதவியை ராஜினாமா செய்ய அமித்ஷா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மோடி அமைச்சரவையில் இடம்பெறும் அமித்ஷாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்  என டுவிட்டர் பக்கத்தில் குஜராத் பா.ஜ., தலைவர் ஜித்து வாகனி  தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்