பா.ஜ., எம்பிக்கள் பயிற்சி முகாம் துவங்கியது

பா.ஜ., எம்பிக்கள் பயிற்சி முகாம் துவங்கியது

புதுடெல்லி:

நாடாளுமன்ற பா.ஜ., உறுப்பினர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் டெல்லியில் இன்று தொடங்கியது.

‘அபியாஸ் வர்கா’ என்ற பயிற்சி முகாம் தொடக்க நிகழ்வில் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்