பா.ஜ., 168 தொகுதிகளில் முன்னிலை!

பா.ஜ., 168 தொகுதிகளில் முன்னிலை!

சென்னை:
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பா.ஜ., 168 தொகுதிகளிலும், காங்கிரஸ் 72 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது.

அமேதி தொகுதியில் ராகுல்காந்தி பின்னடைவு என தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இருக்கிறார்.

கர்நாடகாவில் தும்கூர் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா முன்னிலையில் இருக்கிறார்.
தமிழகத்தை பொருத்தவரை திமுக தொடர்ந்து முன்னிலைபெற்று வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்