பாக்., ஆக்கிரமிப்பு பகுதி ஆய்வு

பாக்., ஆக்கிரமிப்பு பகுதி ஆய்வு

காஷ்மீர்:

இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், இன்று பாகிஸ்தான் ஆக்கிரப்பு பகுதி அருகே ஆய்வு செய்தார்.

வடக்கு பிராந்திய பகுதிகளை பார்வையிட சென்ற இந்திய ராணுவ தலைமை தளபதி ராவத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி அருகே இந்தி எல்லையில் இருந்த ராணுவ நிலைகளை பார்வையிட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்