இன்று ‘பிக் பாஸ்3’ தேதி அறிவிப்பு..??

  • In Cinema
  • May 18, 2019
  • 465 Views
இன்று  ‘பிக் பாஸ்3’ தேதி அறிவிப்பு..??

சென்னை:

மிகவும் பிரபலமான ‘பிக் பாஸ்3’ ரசிகளின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே விரைவில் வெளியாவதாக விஜய் டிவி நிர்வாகம் பிரமோ வெளியிட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில், கடந்த 2 சீசனாக தொகுத்து வழங்கிவரும் கமல் இந்த சீசனையும் தொகுத்து வழங்குவது குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வநத்தது. இந்த பிரமோ வெளியீட்டால், கமல் தொகுத்து வழங்குவது உறுதியானது.

இந்நிலையில், தற்போது விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில், ‘பிக் பாஸ்3’ மெயின் பிரமோ, இன்று இரவு 8 மணிக்கு ஒளிப்பராகும் ‘சூப்பர் சிங்கர்ஸ்’ நிகழ்ச்சியின் முதல் விளம்பர இடைவேளையில் வெளியிடவுள்ளதாக பதிவிட்டுள்ளது.

இந்த மெயின் பிரமோவில், ‘பிக் பாஸ்3’ ஒளிபரப்பாகும் தேதி வெளியிடலாம் என ரசிகர்களிடையே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்