தர்ஷனுக்கு அடித்த ஜாக்பாட்

  • In Cinema
  • October 1, 2019
  • 185 Views
தர்ஷனுக்கு அடித்த ஜாக்பாட்

சென்னை:

பிக்பாஸ் போட்டியாளரான தர்ஷனுக்க தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

‘பிக்பாஸ்3’ நிகழ்ச்சியில் போட்டியாளர் தர்ஷன் தான் டைட்டிலை வெல்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் தர்ஷன் வெளியேறியது அதிர்ச்சியையும் சர்ச்சையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், வெளியே வந்த தர்ஷனுக்கு ஜாக்பாட்டாக தமிழ் படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கவினை வைத்து ‘நப்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தை தயாரித்த லிப்ரா புரடக்ஷன், தற்போது தர்ஷனுக்கு ஹீரோ வாய்ப்பு கொடுத்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்