பெங்களூரு போலீஸ் கமிஷனராக பாஸ்கர் ராவ் நியமனம்

பெங்களூரு போலீஸ் கமிஷனராக பாஸ்கர் ராவ் நியமனம்

பெங்களூரு:

கர்நாடகவின் பெங்களூரு போலீஸ் கமிஷனராக பாஸ்கர் ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அதிரடிப்படை ஏடிஜிபி.,யாக இருந்து வருகிறார்.

ஏற்கெனவே பெங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த அலோக்குமார் தற்போது கர்நாடக அதிரடிப்படை ஏடிஜிபி.,யாக மாற்றப்பட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்