ரஜினி ஆள முடியாது

  • In Cinema
  • February 3, 2020
  • 179 Views
ரஜினி ஆள முடியாது

சென்னை:

தமிழ்நாட்டை ஆள ரஜினியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இயக்குனர் ப £ரதிராஜா தெரிவித்துள்ளார்.

ரஜினி குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் பாரதிராஜா, வெள்ளைக்காரன் ஆள்வதை எப்படி ஏற்க முடியாதோ, அதேபோல் ரஜினி ஆள நினைப்பதையும் ஏற்க முடியாது. தான் ஒரு தமிழ்நாட்டுக்காரர் என ரஜினி சொன்னாலும் அவர் வாழ வந்தவர்; தமிழர் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்