பி.இ., பி.டெக்., செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு..!

பி.இ., பி.டெக்., செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு..!

சென்னை:

பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்புகளின் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 481 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளை எழுதியிருந்தனர். இதற்கான தேர்வு முடிவுகளை தற்போது அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வில் 6 பொறியியல் கல்லூரிகளில் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்