தலைமை பயிற்சியாளர் இன்று அறிவிப்பு

  • In Sports
  • August 16, 2019
  • 210 Views
தலைமை பயிற்சியாளர் இன்று அறிவிப்பு

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை அறிவிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட பயிற்ச்சியாளர்களுக்கு விண்ணப்பங்கள வரவேற்றிருந்த நிலையில், இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை அறிவிக்க உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்