பங்களாதேஷ் பயிற்சியாளராக ரஸ்ஸல்

  • In Sports
  • August 17, 2019
  • 177 Views
பங்களாதேஷ் பயிற்சியாளராக ரஸ்ஸல்

தாகா:

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரஸ்ஸல் டொமிங்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்கான் முன்னாள் பயிற்சியாளரான ரஸ்ஸல் டொமிங்கோ பங்களாதேஷ் தலைமை பயிற்சியாளராக 2 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இவர் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் பொறுப்பபேற்கவுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்