உலக தரத்தில் பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில்நிலையம்..! மாதிரி படங்கள் வெளியீடு..!!

உலக தரத்தில் பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில்நிலையம்..! மாதிரி படங்கள் வெளியீடு..!!

பெங்களூரு:

உலகத்தரத்தில் அமையவிருக்கும் பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில்நிலையத்தின் மாதிரி படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

பெங்களூரின் இன்னொரு முனையமாக, மறுசீரமைப்பின் மூலம் பையப்பஹள்ளி ரயில்நிலையத்தை உலக தரத்தில் அமைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டு வருகிறது. இந்த ரயில் நிலையம் அமைக்க ரூ.250 கோடி செலவாகும் என இந்திய ரயில்நிலைய மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ரயில்நிலையத்தில், வணிக வளாகங்கள், பூங்கா உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்