‘டிரோன்’ குறித்து விழிப்புணர்வு

‘டிரோன்’ குறித்து விழிப்புணர்வு

ஜம்மு காஷ்மீர்:

ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லை அருகே உள்ள கிராமங்களில் ‘டிரோன்’ குறித்த பாதுகாப்புப்படையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சர்வதேச எல்லைப்பகுதியில் வரும் டிரோன்கள் பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க ஏதுவாக கிராம மக்களுக்கு பாதுகாப்புப்படையினர் கற்றுக்கொடுத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்