விஜய் மனைவிக்கு விருது

  • In Cinema
  • January 2, 2020
  • 208 Views
விஜய் மனைவிக்கு விருது

சென்னை:

விஜய் மனைவி சங்கீதாவுக்கு ‘முடிசூடா தளபதி’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியும், கலாட்டா.காம் இணைந்து நடத்திய ‘வொண்டர் வுமேன்’ என்ற விருது விழாவுக்கு வருகை தந்துள்ளார். அங்கு அவருக்கு முடிசூடா தளபதி என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை நடிகை சிம்ரன் சங்கீதா விஜய்க்கு வழங்கினார். அப்போது பேசிய சங்கீதா தனக்கு கிடைத்த பாராட்டுக்காக நன்றி தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்