அமிதாப் பச்சனுக்கு விருது

  • In Cinema
  • September 24, 2019
  • 186 Views
அமிதாப் பச்சனுக்கு விருது

புதுடெல்லி:

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரைத்துறையிலேயே மிக உயரிய விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அமிதாப் பச்சன் ஏற்கனவே பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்