ஆஸி.,யில் பிறந்தது புத்தாண்டு

  • In General
  • December 31, 2019
  • 208 Views
ஆஸி.,யில் பிறந்தது புத்தாண்டு

சிட்னி:

ஆஸ்திரேலியாவில் தற்போது புத்தாண்டு பிறந்ததையொட்டி, வெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2020 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. வாணவேடிக்கையுடன் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது.

இதனால் சிட்னி நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது கண்ணுக்கு குளிர்ச்சியை தந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்