நியூசி.,க்கு எதிராக ஆஸ்திரேலியா பேட்டிங்..!

  • In Sports
  • June 29, 2019
  • 182 Views
நியூசி.,க்கு எதிராக ஆஸ்திரேலியா பேட்டிங்..!

லார்ட்ஸ்:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வுசெய்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 37வது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் நியூசிலாந்து அணி மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

36வது லீக் ஆட்டமாக தற்போது பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் விளையாடி வருகிறது. இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நடைபெற்றுவரும் போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் 37.1 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்