வங்கதேசத்துக்கு 382 ரன்கள் இலக்கு!

  • In Sports
  • June 20, 2019
  • 161 Views
வங்கதேசத்துக்கு 382 ரன்கள் இலக்கு!

நாட்டிகாம்:

இங்கிலாந்து நாட்டிகாமில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி 381 ரன்களை குவித்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 26 லீக் ஆட்டம் நாட்டிகாமில் ஆஸ்திரேலிய அணியுடன் வங்கதேச அணி மோதியது.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிது. 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 381 ரன்களை குவித்திருந்தது. வங்கதேச அணி 382 ரன்களை இலக்காக்கொண்டு விளையாடி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்