ஆஸ்திரேலியா 243 ரன்கள் குவிப்பு!

ஆஸ்திரேலியா 243 ரன்கள் குவிப்பு!

லார்ட்ஸ்:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 243 ரன்களை குவித்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 37வது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் நியூசிலாந்து அணி மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக கவாஜா 88 ரன்கள் குவித்திருந்தார். இதனையடுத்து 244 ரன்களை இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி பேட்டிங் செய்கிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்