பூமி அருகே கடக்கும் பெரிய விண்கல்

பூமி அருகே கடக்கும் பெரிய விண்கல்

வாஷிங்டன்:

பூமிக்கு அருகாமையில் மிகப்பெரிய விண்கல் ஒன்று அடுத்த வாரத்தில் கடக்கவுள்ளது.

சூரிய மண்டலத்தில் புவியின் ஈர்ப்பு விசையால், ஆயிரத்து 870 அடி விட்டத்தைக் கொண்ட ‘2006 க்யூ க்யூ 23’ எனப் பெயரிடப்பட்ட விண்கல் ஆகஸ்ட் 10ம் தேதி பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது.
இந்த விண்கல் தற்போது பூமியிலிரந்து 7 லட்சம் கி.மீ. தொ¬ல்வி உள்ளதாகவும், அந்த விண்கல்லால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்